Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 17 (ரீ-ரன்)

Advertisement

வள்ளியம்மை பயங்கரமா பிளான் செய்து தம்பியிடம் வாக்குறுதி வாங்கி தனியாக அழைத்து வந்திருக்கார். கல்யாணம் ஆயிடுச்சுன்னாலும் விடமாட்டாங்களா. குணாவுமா. ஆரவின் நிலை ரொம்ப பரிதாபம். அருமை சரண் :love: :love:
 
என்ன? கல்யாணமானவளை புருஷன் ஆரவ்விடமிருந்து இந்த நொள்ளியம்மை பிரிக்கப் பார்க்கிறாளா?
"ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா......."
வள்ளியம்மைக்கு புஷ் பண்ணும் அந்த எக்கோ குரல் யாருடையது?
 
Innoruthanoda wife a thannoda makanukku katti vaikka aasaipadum valliyammaikku enna nokkam panama illa vera ethuma...illa than payyanoda kuraikalai maraikka payanpadapira pakadai kaayaa nila.....

Nitchayam aarav nilava vida mattan...athe pola thinakaran kandippa ethula ethavathu seyyuvaan nilavukaha....
 
Top