Super episodeஹாய் அன்பூக்களே,
சரண் வந்துட்டேன்.. எல்லாரும் என்னை ரொம்பவே தேடியிருந்தீங்க. தேங்க் யூ சோ மச் அன்பூக்களே
என்னால ஆன்லைன் கூட அவ்வளவா வர முடியலை. அந்தளவுக்கு ரொம்ப கஷ்டமா போய்டுச்சு. இப்போ ஓகே
அதான் அப்டேட்டோட வந்துட்டேன்
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
கொள்ளை நிலா - 9 (1)
கொள்ளை நிலா - 9 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்