Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 9

Advertisement

மெக் சீக்கிரம் ட்ரம்முகுள்ள விழுந்துடும்னு தோணுது :p :p :p
மெக் கா இல்லை மக் கா?
மக் இல்லைன்னா ட்ரெம்மிலிருந்து ஒண்ணுமே எடுக்க முடியாதேப்பா
 
:love::love::love:

ட்ரம்முக்கு வாய் தான் ஸ்டார்ங்....... பாடி வீக் தான் :p:p:p
இந்த buildup அவனுக்கு தெரிஞ்சுது நீ காலி தான்.......
வச்சி செய்வான் உன்னை......

அச்சச்சோ இப்படி புலம்ப விட்டுட்டாளே முதல் நாளே :LOL::LOL::LOL:
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டுன்னு இன்னைக்கு வச்சி செஞ்சுட்டா உன்னை......

இப்போ என்ன வேணுமாம் பாலாக்கு :cry::cry::cry:
அந்த 3 நாட்கள் :unsure::unsure::unsure:
இங்கே வேற குடும்பமே காணலை.....
இப்படி மறுபடியும் சிக்க வச்சுட்டீங்களே.......

ட்ரம்மு டைலர் எல்லாம் பாலாக்கு போட்டு குடுத்தது யாருப்பா :p:p:p
திவ்யா & அஸ்வினியோ........
Thank you for the episode. Hope ur health is well now. Take care dear.
 
Top