Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 8

Advertisement

அடுத்து என்ன எப்படினு திட்டமா
கேடிசாமி
அர்ச்சனா மோகனா தவிப்பு
பாலா தெளிவா தான்
இருக்காலோ
மெக் மச்சி நட்டு போல்டு எல்லாம்
லூசு ஆயிடுச்சோ??
 
பாலா சந்திரன் பாலா சூர்யாவா மாறியாயிற்று.யார் யாரை சுட்டெரிக்கப் போகிறார்கள்.அல்லது நெருப்பில் இருவரும் கலந்து போவார்களா...?
 
பாலா சாப்பிட்டாளா இல்லையான்னு கூட பார்க்கலையே. அஸ்வி கூட அவ பிரண்டு தானே நல்லா பேசி கவனிச்சுகிட்டா என்ன. சூர்யா பாலா எப்படி குடும்பம் நடத்த போறாங்களோ. :love: :love: :love:
 
கெத்து மெக் இப்போவே என்ன செய்ய முடியும்னு தெரியமா நிக்கிறார்
 
எல்லாவிதத்தில் அர்ச்சனா அம்மா பாவம்,and சூப்பர்....அஸ்வினி ஏன் முறைக்குறா... Interesting ud sis
 
Top