Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 24

Advertisement

மிகவும் அருமையான பதிவு
சரண்யா ஹேமா டியர்

நான் சொன்ன மாதிரியே ஹாஸ்பிடலிலிருந்து அப்படியே பாலாவை மோகனா கூட்டிட்டு போயிட்டாள்
நான் சொன்ன மாதிரியே சூர்யாவின் குழந்தைதான் அப்பா அம்மா இருவரையும் ஒன்று சேர்த்திருக்கு
குழந்தை வந்தவுடன் சூர்யாவுக்குத்தான் முதலில் சொல்லணுமுன்னு நர்ஸின் போனிலிருந்து கூப்பிட்டு சூர்யாவும் உடனே வந்து பேபி வந்ததை தெரிந்து பாலாவுக்கு முத்தம் கொடுத்துன்னு ரொம்பவே நெகிழ்ச்சியான தருணங்கள்
சூர்யா மோகனாவுக்கு கொடுக்கும் மதிப்பு மரியாதையை அவன் மாமியாருக்கு காப்பாற்றிக்க தெரியலையே
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

ரொம்ப லேட் ஆகிடுச்சு. டின்னர் செஞ்சு சாப்பிட்டு வேலையை முடிச்சு டைப்பண்ணிட்டு வரதுக்கு.


கண்டிப்பா கரெக்ஷன் நிறைய இருக்கும். நாளைக்கு சேர்த்து ரெண்டு எபிக்கும் கிளியர் பண்ணிடறேன். அட்ஜஸ்ட் கரோ :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 24 (1)

கொள்ளை நிலா - 24 (2)

கொள்ளை நிலா - 24 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Emotional and lovely episode ???
 
Top