Welcome Sis ...
B Bavi Well-known member Member Sep 17, 2020 #35 Wow.. அருமையான முன்னோட்டம்... வாழ்த்துக்கள் சகோதரி...
S Suvitha Well-known member Member Sep 17, 2020 #39 கொய்யால... இந்த மாதிரி பசங்க விழமாட்டானுங்க ஆனால் விழுந்தால் எழும்ப முடியாத அளவுக்கு சரணாகதி தான். கம்ப்ளீட் ஆனபிறகு படிக்கலாம் னு நினைச்சு...நினைச்சு நெறைய அரியர் வச்சிருக்கேன்ஹேமா...So இந்த தடவை சுடச்சுட படிக்க நானும் களமிறங்கிட்டேன்.
கொய்யால... இந்த மாதிரி பசங்க விழமாட்டானுங்க ஆனால் விழுந்தால் எழும்ப முடியாத அளவுக்கு சரணாகதி தான். கம்ப்ளீட் ஆனபிறகு படிக்கலாம் னு நினைச்சு...நினைச்சு நெறைய அரியர் வச்சிருக்கேன்ஹேமா...So இந்த தடவை சுடச்சுட படிக்க நானும் களமிறங்கிட்டேன்.