Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 25

Advertisement

சூப்பர். செம்மையா இருந்துச்சு. சுரேன் மாற்றம் நல்லா இருக்கு. ராகா கிரேட். அக்னிய பத்தி சொல்லவே வேண்டாம் அவன் எப்போதுமே கிரேட்
 
படித்த போது ஒண்ணும் தோனல, blank ah இருக்கு.... சுரேன், வினய் பேச்சு யப்பா..... கனகா , என்ன சொல்ல....அக்னி குடும்பம் மொத்தமும் நல்லவர்கள்.... ராகா , சுருக்கு சொல்லிட்டா....இனி என்னாகும்....கலங்க வச்சிட்டிங்க சிஸ்....
 
அனுதினமும் பிரச்சினைகளே
வாழ்க்கையாயின்
மழலை என்று தெரியுமா
குமரி என்று தெரியுமா
முதுமை தான் தெரியுமா???

போராட்டமே வாழ்க்கை என்றால்
போராடித்தான் பார்த்திடுவோமே
விசும்பும் குழந்தையும்
துவளும் முதுமையையும்
அரவணைத்துச் போரிடுமே இளமை..
அருமை fathi...
 
Top