Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 25

Advertisement

Agni great. Avanga family kooda superb. Nalla understanding. Srini Amma polave avanum ...both are.... irritating people. Raaha is correct. Suruku thaan antha kayiru avaluku ivlo naal.
 
மியாவ் வினய் குட்டி பேசினது எல்லாமே தாங்கவே முடியல அதை விட கனகா..... 20 எபி சிரிக்க வைச்சா ஒரே ஒரு எபில அழுகை வச்சிட்டீங்க...
 
ரொம்ப அழ வச்சுட்டானெ
வினய் குட்டி எல்லாரையும்
சுரேன் பேச்சு நெகிழ்வான தருணம்
கனகா தன்மானம்
அக்னி ஒரு மகன் போல அருமை
குடும்பமே இத்தனை அனுசரணையாக இருப்பது
கணகலங்குதுப்பா
நல்ல மனிதர்கள் இன்னும் இருக்காங்க
 
Top