:love::love::love::love::love:
B Banumathi jayaraman Well-known member Member Aug 4, 2020 #13 மிகவும் அருமையான பதிவு, சரண்யா ஹேமா டியர்
Fathima.ar Well-known member Member Aug 4, 2020 #14 இவ்வளவு பெரிய குடும்பத்தில் பிறந்தாலும் வைஃப்காக அக்னி அட்ஜஸ்ட் பண்றான் தானே...அந்த மாற்றத்தில் இருக்கிற உயிரோட்டத்தை புரிஞ்சிக்கிறான் தானே.. ஏன் கீர்த்தி ட்ரை பண்ணலை Last edited: Aug 4, 2020
இவ்வளவு பெரிய குடும்பத்தில் பிறந்தாலும் வைஃப்காக அக்னி அட்ஜஸ்ட் பண்றான் தானே...அந்த மாற்றத்தில் இருக்கிற உயிரோட்டத்தை புரிஞ்சிக்கிறான் தானே.. ஏன் கீர்த்தி ட்ரை பண்ணலை