Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 23

Advertisement

Agni aadi ku koopidanumnu sonnadhukku indha kudhi kudhicha publica bulbu vanguva Srini evlo perundhanmai unakku avanga ponnu Perla veettai ezhudhi vachittu avnga Pollachi la irundhukitta nee avangaloda periya baaratha irakki vacha madhiriyo
Adaikkalam sir sema ponga Srini ku perusu perusa bulbu kudukkareenga
 
Last edited:
Super flow...
நல்ல பொண்ணு ராகா ....
கணவன் குணம் தெரிந்து பேச்சு பக்குவம் ....

அக்னி .....ஆடி. மாதத்திற்கு எதுக்கு என ....பெரியவங்க சொன்னதை முழுவதும் கேட்காம ஆடிய ஆட்டம் .... அடுத்த ஆடிக்கு ம் plan....
அம்மாதவிர வீட்டில் மற்ற எல்லோரும் அக்னி கீர்த்தனா வை புரிந்து சிரிப்பது ...நல்ல கல கலப்பு.....
Super...
Exallent.... Natural fluency .....
Thanks....dear Saran ...
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top