Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 17

Advertisement

அருமையான பதிவு சரண்யா☺☺☺.சாப்பாடு எடுத்து வைக்கவான்னு, ஹால்ல இவன் முன்னாடி நின்னு கேட்டா தான் பதில் சொல்வானா???.

நடக்க இருந்த பெரும் தவறு, அதனாலே ஏற்பட்ட நஷ்டம்னு எந்த குற்றஉணர்ச்சியும் இல்லாம, ஏதோ பிசகிட்டேன் அதுக்கு இத்தனை ஆர்பாட்டமான்னு நினைச்சு கோபம் வேற வருதே இவனுக்கு????.ஶ்ரீநியின் துவேஷம் என்ன ஆபத்தை கொண்டு வரப் போகுது???.

அக்னி நஷ்டத்தை சரி செய்வதற்காக இரவு பகல் பாராமல் வேலையில் மூழ்கிவிட,சாதனா தாய்வீடு சென்றுவிட, சந்திரிகாவின் கவனிப்பு தங்ககூண்டில் அடைபட்ட கிளியாய் கீர்த்தியின் நிலை??.

சமைக்க கூடாது,வேலைக்காரங்க கிட்ட சகஜமா பேசக்கூடாதுன்னு சொல்றத ஏத்துக்கிட்டாலும், பூப்பறிக்கிறது தப்பா,பூத்திருக்க பூவை பார்க்குறப்போ,பறிச்சு கட்டுறப்போ மனசு அமைதியாகும்னு இந்த அம்மாட்ட யாரு சொல்றது???.

ஓடியாடி ஒரு இடத்துல நிற்காம வேலை செஞ்சுட்டு இருந்த பொண்ணு,பேச்சு துணைக்கு யாருமில்லாமல்,மனசுல உள்ளதை யாருகிட்டயும் சொல்ல முடியாம,சிரிக்கவும் பயந்துகிட்டு, கைய,காலை கட்டி போட்டது போல இருக்கனும்னா மனச தான் பாதிக்கும்???.

அக்னி, கீர்த்தியின் நிலைய புரிஞ்சு போக சொல்றானா இல்லை கோபத்திலா??.
 
Last edited:
Payapulla adangudha paren vitta ragaava oru vazhi panniduvan pola indha srinivas
Agni ku ithanai varusha uzhaippum muyarchiyum veena poga irundhadhengara kavalaila Keerthi yayum thavikka vittachi
 
Last edited:
Top