Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 12

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கவிதை பேசும் வானம் – 12 (1)
கவிதை பேசும் வானம் – 12 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

சகலை என்ன கிளம்பலையா??? மாமனார் வீட்டை விட்டு போகமுடியலையா னு கேட்டுடவேண்டியது தானே ஸ்ரீநி........

ராகா கல்யாணம் ஆன் புதுசுல அம்மா அப்பாக்காக ஸ்ரீநி பேச்சை சகிச்சு கிட்டு போயாச்சு........ இப்போ சகிக்க முடியலைன்னு திரும்ப பேசினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.......
இதெல்லாம் திருந்தா கேஸ்........

அக்னிக்கும் மஞ்சள் பூசியாச்சா :p:p:p அம்மனுக்கு வேண்டுதல்....... எந்த அம்மன் னு கேட்கலையே.........

என்னது நைட் ஸ்டே இங்கேயா??? இத தானடா ஸ்ரீநி நேற்றே நினைச்சான்........ இப்போ சொல்லிட்டு வந்திருந்தால் இன்னைக்கு மட்டுமாவது சந்தோசமா இருந்திருப்பான்....... ஆனால் விடாமல் அங்கே சுரேன் உன் வேலையை பண்ணுறான் போல.......

பாவம் மாமியார் என்ன சமைக்கணும்னு கத்துக்கிட்டு இருப்பாங்க.......
 
Last edited:
கையிலே என்ன சார் மஞ்சள் ,ஹ்ம்ம் அம்மனுக்கு வேண்டுதல்????.
நிசமாவே வெட்கப்படுறாரா ஶ்ரீநி நினைக்க ,மஞ்சள் வேற எங்கே இருக்குன்னு பார்க்கனுமான்னு ஶ்ரீநி கேட்க சகலைங்க ரகளை ஆரம்பமாகிடுச்சு???.

சத்துமாவுலே கஞ்சி செஞ்சு குடுத்ததுக்கா ஶ்ரீநி சண்டை போட்டு ராகாவை இழுத்துட்டு
போனான்???.

கஞ்சி குடிச்சா சீக்காளியா உடம்புக்கு நல்லதுன்னு பாதிபேர் அதை தான் குடிக்கிறாங்க.கீர்த்தி சரியா தான் கேட்டா,பிடிக்கலைன்னாலும் இப்போ எப்படி குடிச்சானாம்??.

அக்னிக்கு இங்கே ஷார்ட் ஹனிமூன்???.
ஶ்ரீனி அங்கே சுரேன் கிட்ட மாட்டிக்கிட்டு????.
அருமையான பதிவு சரண்யா???.
 
Last edited:
Top