Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 11

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

லேட் ஆகிடுச்சு. நெட்வொர்க் வேற. வேலையும் ஜாஸ்தி. :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கவிதை பேசும் வானம் – 11

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

அடேய் அக்னி புள்ளை உன்னை விட உஷாரு தான்....... கேள்வியெல்லாம் கேக்குதே.......
அந்த nighty அம்பேல் தானா???

சகலையை கெடா வெட்ட வச்சுட்டாங்களே.....

ஆஹா இவன் வலையை நல்ல வீசுறானே.......
முகத்துல கொஞ்சம் மஞ்சளை பூசி விடுமா.....
சகலை பார்க்கட்டும்..... மெடிக்கல் லீவ் போடட்டும்......
கடைசில இருக்கிறது ரைம்ஸ்???
எந்த கிண்டர் கார்டன் ல இருக்கு இது :p:p:p
 
Last edited:
Nice update

நம்ம ஸ்ரீநி இருக்கையில நீங்க போய் கறி எடுத்துட்டு வர்றதா??? என்ன ஸ்ரீநி நான் சொல்றது???

ஸ்ரீநி உள்ளுக்குள்ள ரியாக்ஷன்..

FB_IMG_1595243651839.jpg

வெளியில ரியாக்ஷன்...

images (10).jpeg

உள்ள அழுகுறேன்
வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷம்தான்
வெளுத்து வாங்குறேன்
 
Last edited:
:love: :love: :love:

நானெல்லாம் படிக்கும் போது இந்த ரைம்ஸ் தான் சொல்லி கொடுத்தாங்க... ???

Johny, Johny, yes, papa
Eating sugar? No, papa
Telling lies? No, papa
Open your mouth, hahaha!

ஆனா இப்ப அக்னி சொல்லி கொடுக்கிற ரைம்ஸை பார்த்தா...???
 
Last edited:
Top