Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 10

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

எப்படி இருக்கேன்னு கேட்ட, விசாரித்த எல்லாருக்குமே நன்றிகள் நன்றிகள் :) நான் நல்லா இருக்கேன். இனி வழக்கம் போல கலக்குவோம்

அடுத்த பதிவு வழக்கமாக திங்கள் கிழமை :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கவிதை பேசும் வானம் – 10 (1)
கவிதை பேசும் வானம் – 10 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
? ஐஸ்கட்டி அக்னி தான்..

அவன் ஊட்ட.. ராகா பறிமாற.. சுரேன் வீடியோ எடுக்க... சீனி கடுப்பாகி நொந்து நூடுல்ஸ் ஆக...
 
Last edited:
Nice update

மரியாதை எல்லாம் கேட்டு வாங்க கூடாது... மத்தவங்க தானாவே கொடுக்குற மாதிரி நடந்துக்கனும் புரியுதா ஸ்ரீநி??? ???

FB_IMG_1594970937468.jpg

இப்படி எல்லாரும் சேர்ந்து ஒரு மனுஷனை இந்த பாடு படுத்துனா அவனும் என்னதான் பண்ணுவான்?? ???

FB_IMG_1595063938045.jpg
 
Last edited:
???

Today ஸ்ரீநி reaction.???

விட்டா நான்தான் முட்டை மந்திரிச்சு வச்சேன்னு சொல்லுவாங்க போல இருக்கே.. ??? இது உனக்கு தேவையா??? ???

FB_IMG_1595059233685.jpg

ஐயய்யோ அக்னி மறுவீட்டுக்கு வர்றது தெரியாதா??? ???
 
Last edited:
Top