Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 9

Advertisement

Adada indha prashanthi thollai dhan roja ku perusa irukkum pola
Roja neeye odhunginalum vidhi invitation vachi unnai koopidudhu paren
Vidhuran uncle appadingara varthaiya mothama roja ku patta pottu kuduthiya enna
Sakthi hero friend ah irundhuttu nee nimmadhiya irundhiduviya enna
 
Last edited:
Nice update Saranya ji ???

பிரஷாந்தி சரியான ஈகோ புடிச்ச சாடிஸ்டா இருப்பா போலிருக்கே????. ஒண்ணுமே இல்லாத ஒரு விஷயத்தை எவ்வளவு பெரிய பிரச்சனையாகிட்டா????.

விதுரனுக்கு இன்னுமா பல்ப் எரியல? இவன் சரியான டியூப் லைட்டா இருப்பான் போலயே????. ரோஜா பாடு ரொம்ப கஷ்டம் ???.
மழையில் நனையாம இருக்க அவளை டிராப் செய்ய நினைக்கிறான்?, அவ மேரேஜ் இன்விடேஷன அவனாகவே கேட்டு வாங்குறான்?, அவளுக்காக காபி போடுறான்?, அவளுக்கு ரத்தம் வந்தா இவன் துடிக்கிறான்?.
'இவன' ??????

இதுல அவங்க அம்மா அனுப்புன பொண்ணு போட்டோ பாத்து அவனுக்கு ஸ்பார்க் வரலயாம்?????. இவனை எந்த லிஸ்டில சேர்க்கறதுன்னே தெரியல????.

Eagerly waiting for your next update Saranya ji ??????
 
Last edited:
Invitation la ethavathu Vedi irukko?......spark vanthappa friendship nu sollitu ippa spark varalaiyam Vera ponnai Partha?... ஸ்ரீ பண்ணதுக்கு ஏன் கோவம் வருதுன்னு கூட யோசிக்க தெரியலை...சக்தி பாவம் விது கிட்ட மாட்டிகிட்டு.... நிர்மலால முடியுது ஓடிட்டாரு ஜாலியா...ஆனா ரோஜாவால முடியலையே.... அருமையான பதிவு அக்கா ?
 
Top