Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 9

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

ரெண்டு நாளா கமெண்ட்ஸ்க்கு ரிப்ளே பண்ண முடியலை ப்ரெண்ட்ஸ். தப்பா நினைக்காதீங்க. வேலை அதிகம். டைப் பண்ண கூட நேரம் கிடைக்கறதில்லை. கிடைச்ச நேரத்துல அடிச்சுட்டு வந்துட்டேன்.

எழுத்துப்பிழைகள் இருந்தா சொல்லுங்க. அப்பறமா மாத்திடறேன். :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்


கண்மூடி காதல் நானாவேன் - 9 (1)
கண்மூடி காதல் நானாவேன் - 9 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
Last edited:
???

ஆஹா! அங்கிளுக்கு காதல் வந்துருச்சா?? ?? அம்மா பார்த்துருக்கிற பொண்ணோட போட்டோவை பார்த்து பீலிங், ஸ்பார்க் ஒண்ணும் வரல.. ?? அப்ப ரோஜாவை பார்த்தா வருமா?? ??
 
Last edited:
:love::love::love:

பியூஸ் போன லைட் ஸ்பார்க் ஆகாது அங்கிள் :mad::mad::mad:
கைல வெண்ணையை வச்சிக்கிட்டு நெய்க்கு அலையுற கேனை......
இப்போ ரோஜா மேல அவ்ளோ அக்கறை ஸ்ரீ வந்ததும் கடுப்பு.....
அங்கே ஸ்பார்க் ஆகி தீஞ்சி போயிடுச்சோ???

கூட இருக்கிறவனுக்கெல்லாம் இந்த மோஸபுடிக்கிற மூஞ்சி தெரியுது இவனை தவிர.....
போடா போடா.......
நீ அதுக்கு சரிவரமாட்டா தான்.....
 
Last edited:
இப்போது எதுக்கு இப்படி வரிந்து கட்டிக் கொண்டு கூட்டிக் கிட்டு வந்து காபி கொடுத்து காயம் கொடுத்து.....
ஸ்ரீ கிட்ட கோபம் பட்டு....
போடா நீயும் உன் கொள்கையும் ...அம்மா தந்த போட்டோ பார்த்து feel ஆகலையா???
Little devil என்று தானாகவே வாயில் வந்ததே அந்த மனதைக் கேள்.....
Super episode...
Splendid screen play....
Narrated fabulously....
Thanks dear Kani Hema....
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top