Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 8

Advertisement

Superb update Saranya ji???
"ஐ லவ் யூ அங்கிள்"??
இந்த மாதிரி யாருமே ப்ரொபோஸ் பண்ணி இருக்க மாட்டாங்க ????.
அவதான் விளையாட்டுக்கு தான் சொன்னேன்னு சொல்லிட்டால்ல ??அப்புறமும் ஏன் அவள போட்டு இந்த காய்ச்சு காய்ச்சுற விதுரா ??.
நல்ல லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டா அவன??? சூப்பர் ரோஜா ??.

ஹரிஷ பார்த்துட்டும் உனக்கு ஒண்ணுமே தோணலியா விதுரா???.
ஹரிஷ் நல்லவனா இருக்கும் பட்சத்தில நீங்க ஏன் ஹீரோவை மாத்தக்கூடாது சரண்யா ஜி????????.

Eagerly waiting for your next update ??????
 
Last edited:
Super....
விதுரா ....கையில் இருக்கும் போது அருமை தெரியாது.....
இப்போது வந்து என்னமா குதிக்கிற???

ரோஜா செம emotions...
ஹரிஷ் டம் முதலில் பேசியதும் சரி ...
விதுரனிடம் கண்ணீர் நிறைந்த பேச்சும் சரி....
விளையாட்டு பெண்ணுக்குள் இப்படி ஒரு maturity....
Super...
ரோஜா statement a ஒவ்வொன்றும் செம sharp...
Extraordinary Narration....Waiting for the next....
Thanks dear Saranya...
வாழ்க வளமுடன்
 
Last edited:
அங்கிள் உங்களுக்கு ரோஜா விட்ட சாபம் பலிக்கட்டும்,, ??
ரொம்ப மக்கா இருக்கீங்க முஞ்சியில தொப்பை வச்ச அங்கிள் ????
 

Advertisement

Top