Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 8

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இன்னைக்கு போட முடியாதோன்னு நினைச்சேன். கரெக்ட்டா போட்டுட்டேன் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மூடி காதல் நானாவேன் - 8 (1)
கண்மூடி காதல் நானாவேன் - 8 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
Last edited:
:love: :love: :love:

கூட இருக்க friends-க்கெல்லாம் எலக்ட்ரானிக் சோக் போட்டுட்டு ஹீரோக்கு பட்டும் பியூஸ் போன ட்யூபு லைட் மாட்டிவிட்டுட்டீங்களே.......
லைட் எடுக்கவே மாட்டேங்குது........

மனசுல உள்ளது ரோஜா வாயில் வந்துடுச்சு.....
அவனும் அவளை ரசிக்கிறதை விட அவளோட பேச்சை ரசிச்சான் போல......
போனதும் தான் தெரியுது....... எப்போ புரியுமோ???
 
Last edited:
???

என்னடா நடக்குது இங்க?? அவ என்னடான்னா "ஐ லவ் யூ அங்கிள்" ன்னு சொல்றா.. இவன் என்னடான்னா ரோஜா இனிமே ஆபீஸ் வர மாட்டான்னு சொன்னதுக்கு கோவப்படுறான்.. கான்போர்ம்மா ரெண்டு பேருக்கும் சம்திங்.. சம்திங்.. இதுல ஹரிஷ் வேற நடுவுல வர்றான்.. என்ன ஆக போகுதோ???

ஆனாலும் ரோஜா, நீ அவனுக்கு இவ்வளவு பெரிய சாபமெல்லாம் கொடுத்திருக்க வேண்டாம்.. ?? பாவம் விதுரன்..
 
Last edited:
Top