Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 28

Advertisement

நோ...இந்த யூடி பத்தாது...இவ்ளோ நேரம் மூஞ்சியக் கழுவி கழுவி வந்து பாத்தா குட்டி யூடியா குடுத்திருக்கீங்க.....??????


ஹா ஹா...நினைச்சேன்....இவன் அனுபவப்பட்டும் ரோஜா என்ன செய்வானு தெரியாம இருக்காரே இந்த அங்கிள்...டூ பேட்...ரோஜா பயிற்சி பத்தல.....
 
சக்தி உன்னால் இந்த நாளையும் இந்த dialogue யும் மறக்க முடியும்.... வாய்ப்பே இல்ல....

விஸ்கிக்கு சரக்கு அடிக்கமலேயே இப்போ மயக்கம் வர போகுதே..
.
 
Top