Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 20

Advertisement

Very nice update Saranya ji ???

"மாப்பா"? wow....super ji super?????
மாமனாரும் மருமகளும் ஃப்ரண்டா ஆகிட்டாங்களா சூப்பர் ??. ராஜமாதாவை சமாதானப்படுத்த சடகோபன் பாடிய பாடல்கள் எல்லாம் சூப்பர் ????????.

சக்திக்கும் ஸ்ரீக்கும் இதனால தான் பிரச்சனையா ??. இவங்களுக்கு தனியா ஃப்ளாஷ்பேக் இல்லையா ??????. என்னதான் கோபம் இருந்தாலும் கட்டிப்புடிச்சது தப்பு தானே ?????.

"மாமா நீங்க எங்க இருக்கீங்க"????.
ரிங்டோன் செக் பண்ணியே மெசேஜ் டோன செக் பண்ணாம விட்டியே விதுரா ??????.

Eagerly waiting for your next update Saranya ji ??????
 
Last edited:
ரிங்க்டோன் போய் மெசேஜ் டோன், அங்கிளை நல்லா வச்சு செய்யுது இந்த ஒத்த ரோசா ???????
 
Top