Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 17

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மூடி காதல் நானாவேன் - 17 (1)
கண்மூடி காதல் நானாவேன் - 17 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Last edited:
??? Me...1st?
Nice update Saranya ji ???

ரோஜாவின் கலகலப்பை சூப்பரா சொல்லி இருக்கீங்க ??????.'அத்தை நீங்க அவுட்்' ?????????
வந்த முதல்நாளே குடும்ப அரசியலில் பங்கெடுத்துக்கிட்டாளே????. மூவர் கூட்டணியை ரோஜா கலாய்த்து, போட்டு வாங்கிய விதம் அற்புதம் ????????.

"நக்கல்ஸை சுக்கல்ஸாக்கிடுவேன் "????????.
"கட்டப்பாவை கண்டுபிடிக்கிறேன்"?????????.
இது ரெண்டும் வேற லெவல் டைலாக்ஸ் சரண்யா ஜி ?????.

மனித உணர்வுகளின் மீது ரோஜாவின் கண்ணோட்டம் அற்புதம் ????????. இன்று ஒரு வித்தியாசமான ரோஜாவை பார்த்த உணர்வு ?????.
"மூஞ்சில தொப்பை வச்ச ஹேண்ட்சம்" இந்த ரோஜாவை சமாளிப்பானா??????????

Eagerly waiting for your next update Saranya ji ??????
 
Last edited:
???

இதுவரை பார்த்த குறும்பு பண்ணும் ரோஜாவா இல்லாம.. இன்று கொஞ்சம் வித்தியாசமான ரோஜாவை பார்த்த உணர்வு.. .. மனிதர்களின் மீதான அவளோட கண்ணோட்டமும் அற்புதம்..

உங்கம்மா இறங்கி வரணும்னு சொல்லல.. ஆனா அதே நேரம் என்னை குனிஞ்சு போன்னு சொல்லி தலையில தட்டாதீங்க.. ???
 
Last edited:
Top