Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 17

Advertisement

:love: :love: :love:

இந்த குட்டி சாத்தனுக்குள்ளும் ஒரு பெரிய ரோஜா இருக்கிறாளே.....
மாமியார் எப்படி நடக்குறாங்களோ அப்படியே மருமகள் பிரதிபலிக்கிறாள்......

உங்க கிட்ட பொண்டாட்டி உங்கம்மா பற்றி மனசுல நினைக்கிறதை பேசக்கூடாது..... அப்புறம் அவ எங்கே போய் சொல்வா???
கயல்விழியை அதிர விடுவா போல ரோஜா......
 
Last edited:
Top