Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 14

Advertisement

???சிரிச்சுட்டே இருக்க ஃபோனை பார்த்துன்னு என்னைத் திட்டு வாங்க வச்சிட்டீங்களே.....எனக்கு விதுரனைப் பார்த்தா கூட பாவமா இல்ல...ஆனா சக்தி..அந்த ஜீவனை ஆனாலும் இப்படி சுத்தி சுத்தி அடிக்க கூடாது விது குடும்பம்...ரோஜா அல்டிமேட்......கயல்...புள்ளையைத் திட்ட முடியலன்னா அமைதியா இருக்கணும்..அதைவிட்டு மருமகளை நக்கல் பண்றதுல்லாம் நல்லால்ல.... அருமையான பதிவு அக்கா... சடகோபன்??
 
?????

சக்தியோட MV ஊருக்குள்ள நாலஞ்சு ப்ரண்ட்ஸ் இருக்கறவன் எல்லாம் நிம்மதியா இருக்கான், ஆனா ஒரே ஒரு ப்ரண்ட வச்சுக்கிட்டு நான் படுற பாடு இருக்கே... "நண்பேன்டா "....???
 
Last edited:
Ha ha ha baby chance. Eh la semmma
Sakthi enna ya pannan unna
Nala vachi senjuta
Analum kudumbame serndu kummudu too much paaa
Rojaaaa?????
 
சிரிக்க வைத்த பதிவு. வயிறு வலிக்க குலுங்கி ரசித்த பதிவு
 
Top