Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 14

Advertisement

???

டேய் இந்த மாதிரி ஒரு பொண்டாட்டி வச்சிக்கிட்டு காலையில் எழுந்ததும் கண்ணாடி பார்க்காமல் வெளியே வந்தது உன் தப்பு.......

அய்யோடா விதுரா....... இவ கூட தான இனி குப்பை கொட்டணும்.......
அப்போ எல்லாம் எவ்ளோ திட்டு வாங்கணுமோ......

சக்தி நீதாண்டா செம....... உன்னை மாதிரி ஒரு ஸ்ட்ரிக்ட் friend கூடவே இருந்தும் விதுவோட கல்யாணத்துல நீ கோட்டை விட்டுட்ட போல......
எதோ பிளான் இருக்குது அங்கே....
அவ்ளோ அவசரமா பெல் அடிச்சி எழுப்பி பையனை இதுவரை ஒன்னும் கேட்க காணோம்..... கொடுமைடா.......
என்னடா ஸ்ரீ கிட்ட ;););) திடீர் பாசம்........

சரண் இனியொருமுறை இந்த மாதிரி ரிங்க்டோன் வந்துச்சு அப்புறம் இருக்கு.......
 
Last edited:
roja unnalae enna panna mudiyumo athai romba perfectyaa pannittama.... sakthi aanalum intha sivagami devi unnai romba thaan muraikiranga
 
Very interesting and entertaining...
Sakthi பாவமா பார்ப்பதும் ..புலம்புவதும்...

அம்மா அப்பா சரியான ஜோடி....

நன்றி
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top