Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 13

Advertisement

Plan பண்ணியது மாதிரியும் இருக்கு...பண்ணாதது மாதிரி யும் இருக்கு...குழப்புறானே...
ஆரத்தி என முறையாக அழைப்பதற்கான காரணம் அழகாக சொல்றான்....
காதல் கொண்ட மனம் ...கணவன் என்ற உரிமை ...இரண்டும் சேர்ந்தது அழகு தான்...
Super Narration...
Thanks dear Kani Hema..
வாழ்க வளமுடன்
 
Last edited:
??? Lovely update Saranya Ji ???

ஆரத்தி எடுக்க வைக்கிறான்? விளக்கேற்ற வைக்கிறான் ?. சக்தி சொல்வதுபோல் ப்ரிபிளான்டு மாதிரி இருக்கு எல்லாம் ????

LD?? LED??
Super Saranya Ji??

விதுரன் வீட்டிலிருந்து எல்லாரும் வந்துட்டாங்க போல ? வாக்குவாதம் பலமா இருக்கே??.
இல்ல வந்தது ரோஜா வீட்ல இருந்தா ???

Eagerly waiting for your next update Saranya Ji ??????
 
Last edited:
Wow.... மியாவ் சூப்பர் எபி..

Uncle ஆனாலும் இப்படி எல்லாமே பிளான் பண்ணுறத்தை பாத்தா சக்திக்கு மட்டும் இல்ல எங்களுக்கும் உங்க மேல டவுட்யா தான் இருக்கு... எப்படியோ உலகம் சடங்கையும் செய்து ரோஜா வை முழுசா mrs விதுரனா ஆகியச்சு....

பஞ்சாயத்து நடக்குதுற கூட தெரியாம தூக்கமா ரோஜா....
 
Top