Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 13

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மூடி காதல் நானாவேன் - 13 (1)
கண்மூடி காதல் நானாவேன் - 13 (2)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
Last edited:
???

ஆரத்தி எடுக்குறது.. , பால் பழம் சாப்பிடுறது..., பூஜையறையில விளக்கேத்த சொல்றது.. அங்கிள் அசத்துறீங்க .. ?? ஆனா சரண்யா அந்த ரொமான்ஸ்.. ??

இப்ப மட்டும் ரோஜா இல்லாம கூஜாவா??? யார் கூஜான்னு போக போக தெரியும்.. ??

 
Last edited:
:love: :love: :love:

ஆரத்தி மட்டும் தானா அங்கிள்???
இந்த doormat footprints எல்லாம் கிடையாதா LD க்கு???

சக்தி செம சப்போர்ட்......
அவன் சொல்ற மாதிரி pre-planned மாதிரியே தோணுது அங்கிள்........
நீங்க ஏதும் மறைக்கலையே???

ரோஜா வாய் பேசினாலும் அங்கிள் தான் ரொம்ப பண்ணுவாரு போல இருக்கே......
எந்த குறையும் இல்லாமல் நல்லாவே பிளான் பண்ணுறான்.......
இப்போ வெளியே வாக்கு வாதம் பண்ணுறது யாரோ???
விதுரன் அம்மா???
ரோஜா அப்பா கொஞ்சம் பயப்படுறார்...... So அவரா இருக்க சான்ஸ் குறைவு......
 
Last edited:
Top