Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 10

Advertisement

விதுரன் கல்யாணம் செய்துட்டானா
எப்படி
ஹரீஷ் வேற ஏன் போன் பண்ணாமா
பண்ணுண மாதிரி சொல்றான்
பிரஷாந்தி சுயநலக்காரி
 
எப்படி கல்யாணம் நடந்தது..??
என்ன என்ன தகிடுதத்தம் செய்தான்???
மாமனார் ஐ முறைக்கிறான்????
இன்று திட்டு வாங்காமல் தப்பிக்க வைக்கிறீர்கள் விதுரனை....
Thanks dear Saranya
அடுத்த பதிவுக்கு ஆவலுடன்....
வாழ்க வளமுடன்
 
Last edited:
ரோஜா சேகரனோட பொண்ணு தானே...ஆனா பிரஷாந்திய மட்டும்தான் பெற்ற மாதிரில வளர் பேச்சு இருக்கு......தங்கச்சி கல்யாணத்துக்கு அக்கா வருவது என்ன அதிசயமா...என்னமோ பெரிய தியாகம் பண்ணி வந்த மாதிர பேசறாங்க....சேகரனுக்கும் விதுக்கும் என்ன பிரச்சனை...கல்யாணமே முடிஞ்சிடுச்சா?? அருமையான பதிவு அக்கா
 
Ayyayyo indha Prashanthi latest version munnees polaye nalla appa Amma oru kannula vennai oru kannula sunnambu
Ada kalyanam mudinjiducha yerkanave oru guess irundhichi something between sekar and vidhuran nu ivanga sandaila roja baby badhikkapadakoodadhu
 
Top