Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 10

Advertisement

Nice epi.. marriage முடிஞ்சுடுச்சா ???..ஹரிஷ் என்னாச்சு ??..twist and suspense ஓட முடிச்சுடீங்களே ???..waiting for next epi?
 
என்னது கல்யாணம் முடுச்சுதா :oops:.. எப்படி இது நடந்தது ??
 
Superb update Saranya ji ???

ப்ரஷாந்தி????
ரோஜா கல்யாண விஷயத்தில் இவ ஏன் எல்லா முடிவையும் எடுக்கறா???
இவளை இதுக்கு மேல எப்படி திட்டறதுன்னே எனக்கு தெரியல ???.
ஹரிஷ் ஏன் இப்படி பேசறான்???ஒருவேளை ரோஜா அவன் கிட்ட உண்மையை சொல்லிட்டாளோ????

அங்கிள்கும் லிட்டில் டேவில்கும் கல்யாணம் ஆகிடுச்சா ?????????.ஆனா எப்படி ஏன்னு சொல்லாம போயிட்டீங்களே?. விதுரனுக்கும் ரோஜாவோட அப்பாவுக்கும் ஏற்கனவே ஏதாவது பிரச்சினை இருக்கா???

Eagerly waiting for your next update Saranya ji ??????
 
Top