Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 4

Advertisement

Epa acp sema ah ellarukum bp eatharane takku nu pistal eduthuta munnis ah nu pakuraru Ena Mari Al ah dummy piece agitaingalae kalaika Al pathalaiyam neyum va da Sema sis siripu thanga mudila waiting for nxt ud
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :)

இது பெரிய பதிவென்பதால் நாளை பதிவு வருவது உறுதியல்ல. நாளைக்கு முடிஞ்சா போடறேன். சரியா :)


கண்மணி நானுன் நிஜமல்லவா – 4 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 4 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :)


:love: :love: :love:
 
முனீஸ் வசீ விஸ்வா
???
ஏற்கனவே மருமகனுங்க வம்பு
இதுல வாசு தேவ கிருஷ்ணன்
மாமியார் அரண்டு போய்?
யக்கா?
லட்சுமி லாக் பண்ணிட்டாளா?
 
ஹாஹா... எல்லாம் ஒன்று சேர்ந்து எங்க முனிஷை கலாய்க்கறாங்க.... Please leave vendaam...Ud kodungal sis....
 
வாசுவிடம் வேகம் உள்ளது. அதோடு எப்போதும் விவேகமும் சேர்ந்திருந்தால், நல்லது. இல்லையெனில் நிறைய எதிரிகள் வாழ்க்கையில் சேர்ந்து விடுவார்கள். பூர்வாவோடு வாசுவின் சேட்டைகள் :LOL::love:
பாவம் பொண்ணு பயந்திடப் போறா.
 
Top