Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 4

Advertisement

கமிஷனர் கண்ணுலயே விரல் விட்டு ஆட்டுறான்
..
வசீ முனி விஷ்வா புகழ் எல்லாரும் வந்தாங்க ஆன முனி யோட லவ்ஸ் சூர்யா வரவே இல்ல..... இது என்ன நியாயம்....

வாசு தேவ் கிருஷ்ணன் வசீ விஷவாவோட கலவையான இருப்பான் போலவே...
 
Wow..... Awesome update Saranya ji ????

Vasiiiii & Nithiiiii....???
Vishwaaa & Diyaaa....???
மீண்டும் இவர்களை படித்ததில் மிக்க மகிழ்ச்சி.....?????????

வசி, விஷ்வாவை விட இந்த வாசுதேவகிருஷ்ணன் எல்லாரையும் வெச்சு செய்வான் போல....????

வசீகரனுக்காவது ஒரு அஞ்சு எபிசோடுக்கு அப்புறம்தான் fan ஆனேன்.

ஆனா இந்த வாசுதேவகிருஷ்ணனுக்கு போன எபிலயே ஃபேன் ஆகிட்டேன்....??????
என்னா கெத்து... என்னா ஸ்டைலு....???????

Eagerly waiting for your next update Saranya ji ??????
 
யக்கா ????
டார்லிங் வந்தது சூப்பர் சர்ப்ரைஸ், ?????
இவரை அலற விடுவதே வஸீக்கும், விசுவுக்கும் வேலையா போச்சு ????
 
Top