Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 27

Advertisement

இதென்னடா புதுக்குழப்பம் எதுக்கு பூர்வி மறைச்சா
 
???

நிவிக்கு என்ன ஆச்சு?? எதுக்கு சூசைட் அட்டெம்ப்ட் பண்ணா?? அதை அபூர்வாவும் வாசுகிட்ட சொல்லவும் இல்லை... வருண்கிட்ட வேற யார்கிட்டயும் சொல்ல வேணாம்னு சொல்லி இருக்கா??? என்னவா இருக்கும்??? ???
 
Last edited:
கண்மணி உங்கள் புரூஸ் உங்களின் நிஜம் அல்லவா , என்ன மறைத்தீர்கள் அவரிடமிருந்து???
 
Last edited:
Parra kalam pona kadaisila muthuvel sir ku romance kekkudhu anbukkarasi ma you are rocking day by day
Marudhu kooda develop agittan polaye
Vasu nee oru alu aboorava ku ulagathukke samam pa pesi pesiye avala mayakki vachitta
policekar verappa poyi sandai poda porare poorvi un padu avlodhan polaye Ivan kadamai kanniyam kattuppadunu lecture adikkaama irundha sari
 
Last edited:
Top