Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 3

Advertisement

Periyavanga vidachadhu ippo valarndhuruku aazhi manasula. Solla illa illa avane therinjukaadha feelings iva poi yaarkita solluva? Appaku madhipu kodukara pullai daan kannan neenga(!🤔). Ivana venamaprom gift mathram edhuku vechurukanum.
 

இந்த அம்மா பிள்ளை atrocity இருக்கே 🤭🤭🤭
கண்ணன் ஒரு fun type போல இருக்கான்... இவன் எப்படி லவ்வு ரொமான்சு எல்லாம் பண்ணுவானோ 🤭🤭🤭

பாவம் ஆழினி... எப்படியாவது convey பண்ணிடு மா... இல்லைனா arrange marriage போல சரி ஆக்கிடு... அவனுக்காக தான் அந்த மூக்குத்தியா???

Warreh woah... நான் தந்ததெல்லாம் தா னு போய் இறங்கிட்டான் பொண்ணு வீட்டுல... இப்போ கொடுங்கடா அவன் செலவு செஞ்ச பணத்தை எல்லாம் 😑😑😑
 
அருமை saran.
அடேய் கண்ணா, அந்த gifts வெங்காயம் எல்லாம் வச்சு நீ என்ன பண்ண போற??
 
ஆழி ... பெயருக்கேற்ப பண்பும் ( எவ்வளவு மனவேதனை இருந்தாலும், வெளியே இயல்பாக காண்பிப்பது) ... 🥹♥️

நல்லதொரு பதிவு... 👍
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ☺☺☺☺☺

கடல் வானமோ கார்மேகமோ – 3 (1)

கடல் வானமோ கார்மேகமோ – 3 (2)

🌊🌊🌊

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰🥰


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Super 😍
 
Top