Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 2

Advertisement

Kannan-Vaazhavanthan combo (convo) superb. Aazhini good.. Childhood laye ivanga bonding ah purinchu nalla understanding pola. Possessive aahaama irukka. And he influence her with his behaviours too. Sithara amma, Magizh amma all nicely characterised.
Aazhini enna seiya poraa andha sanjana family ah?
 
தாலாட்டு பாடாதது தான் குறை.... வாழவந்தான் கண்ணன் bonding சூப்பர்... ❤️
ஆழினி மனசு யாருக்கும் புரியலையா... 🤔 கண்ணனை உள்ளங்கையில வச்சு தாங்குறது போல பார்த்துகிற ஆழினி parents க்கு பொண்ணை தெரியல... 😒
 
கிடக்கிறது கிடக்குது, கிழவியை தூக்கி மணைல வையுன்னு, சொன்ன கதையால்ல இருக்கு. 🙄

மாமா புனேவில ஆன்டிய பார்க்க போனாறா?😁

ஆளவந்தான் சார் உங்களுக்கு இது தேவையா? 😀😀😀
ஆளவந்தான் இல்லை வாழவந்தான்மா
 
Top