Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 10

Advertisement

😍😍😍

Don't worry கண்ணா...
மாமாகிட்ட பொண்ணு கேக்குறோம்..
வாழவந்தான் வீட்ல வாழ போறோம்..

View attachment 5191
உளவு துறை அமைச்சர் அவர்களே தாங்கள் எந்த ஹார்மி என்று தெரிந்து கொள்ளலாமா???, 🙎🙎🙎🙎🙎🙎🙎.
 
(எலேய் சிந்து சிஸ் ரொம்ப நாளாச்சுப்பா உங்களோட இந்த அல்டிமேட்டான அட்ராசிட்டியான பதிலைக் கேட்டு🥰🥰🥰😘😘😘❤❤❤).

யாருப்பா இது இந்த புரளியக் கிளப்புனது?. இன்னுமா நீங்க சரண்மேடமோட ஈரோவ நம்பறீங்க?. அதெல்லாம் ஒரு லாங் லாங் எகோக்கு முன்னாடிப்பா. இப்பதான் ஹீரோயின் ஆர்மியா நாங்க வந்ததுக்கு அப்பறம் ஈரோவெல்லாம் கரும்பு புழியற மிசின்ல மாட்டுன கரும்பு நிலைதான் அவுனுங்களுக்கு.😝😝😜😜😜😜😜😁😁😁. சிந்து சிஸ் நீங்க அந்த மாங்கா மடையனை நம்பாதீக. மூளை கலண்ட பையன். அடுத்து நீங்க சொன்ன இஸ்க் மேட்டருக்கும் வொர்த்தில்லாத ஆளுதான். ஏன்னா பர்ஸ்ட்டு லவ் டொய்ங்க் ஆனதுக்கும் காரணம் கண்ணைக் கட்டிகிட்டு கிஃப்ட் வாங்கி குடுத்ததும் தான் காரணம்ப்பா. சிஸ் அவனோட நிலை இப்பView attachment 5187
அட அட எப்படிப்பா இப்படி, சூப்பரா சொன்னிங்க ஹீரோவை பற்றி அதுவும் உங்க ஹீரோயின் ஹார்மி பெருமை எல்லாம் கேட்கும் போது எனக்கு நாலு எருமை வாங்கி, அவங்களுக்கும் அவங்க சந்ததிக்கும் வழி மொழியனும் என்று வெறியே வருதுங்க 😤😤😤😤😤😤😤
Screenshot_20230801-024012_Google.jpg
Screenshot_20230801-024051_Google.jpg
 
அட அட எப்படிப்பா இப்படி, சூப்பரா சொன்னிங்க ஹீரோவை பற்றி அதுவும் உங்க ஹீரோயின் ஹார்மி பெருமை எல்லாம் கேட்கும் போது எனக்கு நாலு எருமை வாங்கி, அவங்களுக்கும் அவங்க சந்ததிக்கும் வழி மொழியனும் என்று வெறியே வருதுங்க 😤😤😤😤😤😤😤
View attachment 5198
View attachment 5197
வா தலை வா! ரொம்ப நாளாச்சு நம்மூதங்கம்! ரொம்ப கோவமா இருக்கீங்க போல உங்காளைச் சொன்னதும். எருமையா? அதென்ன அம்பூட்டு டெரரா சொல்றீங்க,?. எருமை என்ன விலை தெரியுமா? அதுவும் நாலு? எலேய் தக்காளிப்பழம் முதல்ல ஒருத்திக்கு வைரமோதிரம் எங்காளுக்கு எருமைமாடா???images-55.jpeg😤😤😤😤😡😡😡😡😡🔥🔥🔥🔥🔥🔥
 
Last edited:
Top