Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 10

Advertisement

View attachment 5181 ஏன்டா ! டேய்! அதெப்படி டா இப்படி?.😬😬😬😬😬😬 ஒருத்தவிக நம்மளை பாக்கறாங்கன்னு கூட தெரியாம உலாத்திகிட்டு இருந்தே.
நீனு காதல்ங்கிற பேருல ஒருத்திக்கு அளந்துவுட்டியே அதேமாதிரி எல்லாரும் இருப்பாங்கன்னு நினைச்சியாடா? 😤😤😤😤😤😤😤😤
ஆழியோட ஆத்மார்த்தமான காதல் எம்பூட்டு ஆழம்ன்னு இப்பவாவது புரிஞ்சுதாடா மாங்காமடையா?.🤦🤦🤦🤦🤦🤦🤦🤦. மூளையெல்லாம் தூசி தட்டி வச்சிருப்பான் போல போலீஸ் ஸ்டேஷனில ஆழிபாத்த பார்வையோட அர்த்தம் விளங்கிருச்சு. ஏம்மா ஆழி இந்த பீஸ்போன பல்ப்பே தான் வேணுமா உனக்கு? நிறைய ஸ்டார்ட்டிங் டிரபுள் இருக்குதே இவனுக்கு. அவனை அடிச்சு துவைச்சு புழிஞ்சு காயப்போடு முதல்ல😏😏😏😏😏😏😏
இந்த கதையில நீங்க ஹீரோ ஆர்மி இல்லையா? 🤭🤭
தூசு தட்டி வச்சு இருக்கிறதை கொஞ்சம் எடுத்து மாட்டிக்க சொல்லுங்க..😜😜
FB_IMG_1690776509343.jpg
 
Last edited:
Un x kku nee vanga kodutha gift ellam unna pathu sirikkira mathiri irukkuda..... nee ellam ennanu luv panniyo...oruthi ninaivukale niyabagam atha kodukka porutkal ethukkunu kekura? Nee ennana oruthikku gift a vangi kumichu irukka.....athum goldla....apave yosikka venama nee? Unmayana luv ethayume ethirpakkathu aazhini pola.....
 
காதல் அருமையானது தான் அத விட அருமை நாம் காதலிக்கப்படுகிறோம் என்ற உணர்வு அருமையான பதிவுகள் சரண் 🥰
 
இந்த கதையில நீங்க ஹீரோ ஆர்மி இல்லையா? 🤭🤭
தோசை தட்டி வச்சு இருக்கிறதை கொஞ்சம் எடுத்து மாட்டிக்க சொல்லுங்க..😜😜
View attachment 5185
(எலேய் சிந்து சிஸ் ரொம்ப நாளாச்சுப்பா உங்களோட இந்த அல்டிமேட்டான அட்ராசிட்டியான பதிலைக் கேட்டு🥰🥰🥰😘😘😘❤️❤️❤️).

யாருப்பா இது இந்த புரளியக் கிளப்புனது?. இன்னுமா நீங்க சரண்மேடமோட ஈரோவ நம்பறீங்க?. அதெல்லாம் ஒரு லாங் லாங் எகோக்கு முன்னாடிப்பா. இப்பதான் ஹீரோயின் ஆர்மியா நாங்க வந்ததுக்கு அப்பறம் ஈரோவெல்லாம் கரும்பு புழியற மிசின்ல மாட்டுன கரும்பு நிலைதான் அவுனுங்களுக்கு.😝😝😜😜😜😜😜😁😁😁. சிந்து சிஸ் நீங்க அந்த மாங்கா மடையனை நம்பாதீக. மூளை கலண்ட பையன். அடுத்து நீங்க சொன்ன இஸ்க் மேட்டருக்கும் வொர்த்தில்லாத ஆளுதான். ஏன்னா பர்ஸ்ட்டு லவ் டொய்ங்க் ஆனதுக்கும் காரணம் கண்ணைக் கட்டிகிட்டு கிஃப்ட் வாங்கி குடுத்ததும் தான் காரணம்ப்பா. சிஸ் அவனோட நிலை இப்பimages-72.jpeg
 
Top