Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 1

Advertisement



Nice starting... title ku match ஆன hero heroine name...
கார்மேகம்
கடல்

எனக்கு ஆழினி சௌபர்ணிகாவை ஞாபகப்படுத்துறா...

ஆரம்பமே ஹீரோவை behind the bars போட்டாச்சு...

அந்த ஷர்மி யாரு?? கார்மேகம் அக்கா வா???

இவ oneside ஆஹ் இவனை love பண்ணிருக்கா போல...
 
ஹாய் அன்பூக்களே,

வெண் வர்ண நிழலே கதைக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ☺☺☺☺☺


கடல் வானமோ கார்மேகமோ – 1 (1)

கடல் வானமோ கார்மேகமோ – 1 (2)

கடல் வானமோ கார்மேகமோ – 1 (3)

🌊🌊🌊

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰



சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Super 👍
 
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண்யா அக்கா 💝💝💝💝💝💝💝💝💝💝.

நான் ஹீரோ ஹார்மி தான் எப்பவுமே,எப்படியும் ஹீரோ கடைசியில் ஸ்கோர் பண்டிடுவாங்க என்ற நம்பிக்கையில் இந்த ஹீரோவுக்கும் சப்போர்ட் பண்ண போறேன் 😥😥😥😥😥😥😥😥😥😥😥.

தெய்வமே சரண்யா அக்கா கிட்ட இருந்து என்னோட ஹீரோவை காப்பாத்து 😔😔😔😔😔😔😔😔😔.
 
அருமையான ஆரம்பம் வாழ்த்துக்கள் மா :love: :love: :love:
உனக்காக இவ்ளோ பேசும் ஆழினி ஏன் உன் கண்ணுக்கு முதலில் தெரியல கண்ணா
 
Top