Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 3

Advertisement

பவித்திராவின் முடிவு சரியானது...சுயமரியாதை எந்த பொண்ணுக்கும் அவசியம்...இங்கு பார்த்தால் Vijay is treating her as an unwanted but his package...her periappa doesn't care about her feelings but only his...the other relatives treat this situation as a women's place is either with her parents or her husband. எந்தவொரு சூழ்நிலையிலும் தங்கள் வீட்டுப் பெண்களின் மரியாதை காப்பவர்களே உண்மையான ஆண்கள். இங்கு இரண்டு பக்கமுமே waste.
 
Ennathu kalayaname mdinchuta..pinna ethuku da innoru mappilai. Pavi straight uh vijay ta poi land aaga porala...waiting to see apadi enna than pa aachu nu.
Jegan nalla types , ellorum sernthu oru mudivuku vangapa seekram.
 
ஜெகன் பொறுப்பா பேசுறது மிக அருமை. பவி பாவம் அவள் நினைப்பதும் சரிதானே அவளை படிக்க வைங்கப்பா. அப்படி அவளை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்துட்டு இப்ப இவளை பற்றி நினைக்காம இருக்காறே வாத்தி :love: :love: :love:
 
Top