Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 25 (நிறைவு பகுதி)

Advertisement

நிறைவான பதிவு.... நிறைகுடம்...
உங்கள் நாயகனின் தார்மீக கோபம்.... ஏற்றுக் கொள்ள வைத்த கதையோட்டம்...
ஜெகனும் ... ஜோதியும்.... நட்பும்.... உறவுமாய்... super support charecters....
ஆகாஷ் ப்ரனேஷ் ஜெகன் வந்தாலே கலகலப்பு...
விஜய் ஐ புரிந்து கொண்டு ஜெகன் நடந்து கொள்வது.. உதவுவது....
பவித்ரா வுக்கு மற்றும் ஒரு தாய் வீடு ஆக ஜெகன் குடும்பம் விளங்கியது... எல்லாம் அழகான வரிகளில் தந்துருக்கீங்க....

அம்மா குரலில் வாழும் மகனும் பேத்தியும்....
புருஷனை பற்றி மாமியாரின் குரலிடமே complaint செய்யும் மருமகள்....!!!பாச பூந்தோட்டம்...!!!!
மனதை நிறைத்த கதை....
உங்கள் இடைவிடாத எழுத்தாக்கத்திற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்....
Continue the same....
Keep it up your good work....

Thanks dear Saran...
வாழ்க வளமுடன்
 
Last edited:
Breezy romance story nu solla mudiyalai because Madhuvanthi kural ketkumbothellam Manathu sangadapattu kannil ne’er niraikiradu. Enthu story highlighte antha kuralthan. Vijay character kadaisi varai ore seeraga ezhuthi irukkenga. Vaazhthukkal Sharanya.
Avaludan adutha kathaikku kathirukkum ungal anbu rasigai
 
Top