Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 12

Advertisement

சத்தியமா முடியல இந்த எபி.... அடேய் எருமை நீ எல்லாம் மனுஷனே இல்ல.... அப்படி என்னருமையோட உறவு வேணும்னு இருந்து இருக்கு எலகருக்கும் சீ என்ன ஜென்மங்க எல்லாம்
 
ரொம்ப கஷ்டமா போச்சு
மதுவின் மரணம்
மாதவனின் நிலை
ஆகாஷின் உடல் நிலை

விஜய் காலில் விழுந்து கெஞ்சியும்
இந்த மனசே இல்லாத
காட்டு குரங்கு பேசுனது
கேட்டு ஒரு பயலும்
தட்டி கேக்கல
என்ன ஜென்மங்களோ
ஜெகன் அப்பா ஜெகன்
ரெண்டு பேரை தவிர

விஜய் செய்றது சரிதான்
இந்த ஆள இன்னும்
கொடுமை பண்ணனும்
 
எருமையை அடிச்சே கொன்னு போட்ருக்கணும் விஜய்....???என்ன ஜென்மம் டா நீ,
துக்கம் விசாரிக்க வந்தா செங்கலை வச்சு மண்டைய உடைப்பியோ... சைத்தான்
 
Last edited:
Top