Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 12

Advertisement

மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கு இப்ப மாதவன் எங்கு எப்படி இருக்கார்.பாவம் விஜய். ஜெகனின் செயல்கள் அருமை. Very emotional update
 
ஹாய் அன்பூக்களே,

இந்த பதிவு கொஞ்சம் அழுத்தமாகத்தான் இருக்கும். அதான் பிளாஷ்பேக்கை நாளைக்கு வரைக்கும் இழுக்காம பெரிய பதிவாவே இந்த அப்டேட்டை மூணு பார்ட்டா குடுக்கறேன். :)

இன்னைக்கே முடிஞ்சிரும் பாருங்க. டென்ஷன் இருக்காதுல. :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 12 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 12 (2)

உருகினேனோ உறைகிறேனோ - 12 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Unga nalla manasa ninachu kannu verkuthu akka
 
Dei eruma unnai apadiye kaluvila ethanum, manashunaya nee.
Vijay ku irukura kovam elam pathave pathathu, innum antha erumai ya ethavuthu panirukanum.
Jegan ku hats off, nalla kaariyam panirukan.
Vijay oda amma kadasi nimidangal kodumai.
Appa kum ipadi oru nilamaya, Vijay epadi ithai samalaikuran.
Pavithra inni Vijay pakkam apadinu namburen
 
Top