Niceஹாய் அன்பூக்களே,
ஸ்வப்பன ஸ்பரிசங்கள் கதைக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
இதோ அடுத்த கதையின் முதல் பதிவோடு வந்துட்டேன். திங்கள் கிழமை தான் போடலாம்னு நினைச்சேன்.
ஆனா இந்த நேரம் நாலு நாள் என்னை மிஸ் பண்ணுவீங்க தானே? ஆமாம் தானே? அதான் வந்துட்டேன்.
நானுமே உங்க எல்லோரையும் மிஸ் பண்ணுவேனே. அதான்
உருகினேனோ உறைகிறேனோ - 1
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்