Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - இன்ட்ரோ + டீஸர்

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
இன்ட்ரோ

அன்பு அன்பூக்களே

என்னடா இவ விடாம அடிக்கிறாளேன்னு யோசிக்காதீங்க. என்ஜாய் தி ரீடிங் மோட். எனக்கு தான் அதுக்கு நேரமில்லை. கிடைக்கிற கேப்ல கதை தான் குடுக்க முடியுது.

ஓகே சொந்தகதை போதும். இப்போ கதையோட கதைக்கு வருவோமா?

உருகினேனோ உறைகிறேனோ

இதுதான் தலைப்பு. உருக்கமும், உறைநிலையும் இருந்தாலும், இருந்தாலும். இருந்தாலும். எல்லாம் இருக்கும். அதை எல்லாம் கதையில தெரிஞ்சிப்போமா?

இப்போ நம்ம வாத்தி கதைக்கு குட்டியா ஒரு டீஸர் பார்த்திடலாம். வாத்தி பேரை சொல்லலையே.

விஜயநெடுமாறன் – பவித்ரா

டீஸர்

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் கதை இன்னும் மூன்றே பதிவில் முடியுது. முடிஞ்சது இந்த கதை தொடங்கிரும்.

வழக்கம் போல உங்களோட உற்சாகத்தையும் கருத்துக்களையும் இந்த கதைக்கும் குடுப்பீங்கன்ற நம்பிக்கையுடன் நான். :) :) :)
 
:love::love::love:

பொண்டாட்டிக்கு நிச்சயதார்த்தம் னு கூட்டிட்டு போறான் :eek::eek::eek:
இவன் தான் வாத்தியா :oops::oops::oops:
முதல் பார்ட் ல ஒரு வில்லன் mode.....
ரெண்டாவது பார்ட் ல வாத்தி mode......

அட வாத்தி...... ஸ்டூடன்ட் தான் கல்யாணம் பண்ணியிருக்கான் :cry::cry::cry:

அருமை நாயகம்........ பவித்ரா பழனியப்பன்.......
பவித்ரா கிட்ட என்ன காண்டு???
கல்யாணத்துக்கு பிறகு படிக்க வந்தாளோ :unsure::unsure::unsure:
 
Last edited:
உங்களுடைய "உருகினேனோ
உறைகிறேனோ"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சரண்யா ஹேமா டியர்
 
Last edited:
Superb இன்ட்ரோ + Superb டீஸர்,
சரண்யா ஹேமா டியர்

என்னாஆஆஆஆஆஆஆஆது?
பொண்டாட்டிக்கு நிச்சயதார்த்தமா?
என்ன கொடுமை இது சரவணா?
வாத்திக்கு ஆவாதுன்னு பொண்டாட்டியை விட்டுட்டானில்லே
அப்புறம் எதுக்கு நெடுமாறன் நோ நோ விஜயநெடுமாறன் இடைஞ்சல் பண்ணுறான்?
வாத்தி ஒத்துன்னு தள்ளி விட்டுட்டு அடுத்த ஜோலியைப் பாரு, பரஞ்சோதி
 
Last edited:
Top