Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 20

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

ஒரு அவசர வேலையாய் பாதி அப்டேட் அடிச்சதோட அப்படியே கிளம்பி வெளில போய்ட்டேன் இன்னைக்கு. வரவும் லேட் ஆகிடுச்சு. அதான் லேட் அப்டேட். :)

இன்னும் நான்கு பதிவுகளே இந்த கதை நிறைவுற :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உன்னில் உருவான ஆசைகள் - 20 (1)

உன்னில் உருவான ஆசைகள் - 20 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

ரெண்டு பேரும் நல்லா பாக்குறீங்கடா கணக்கு வழக்கு எல்லாம்.... ??ஒருவேளை year ending னால இருக்குமோ??? ?? இப்படியே இதை மெயின்டெய்ன் பண்ணுங்க... ??.
 
Last edited:
உங்களை வருத்திக்கொண்டு , update கொடுக்க வேண்டாம்... Relax ah கொடுங்க ....
No tension please......

நல்ல அழகான கூட்டுக்குள், கணக்கு வழக்குகளை பார்த்து லாபம் பெருகி சந்தோசமா இருக்கட்டும்.....

Lovely ? ? ? :love: :love: :love: :love: :love:
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.நகை கெடச்சிருச்சு என சந்தோஷப்பட முடியாதவாறு, கெடச்ச நகையெல்லாம் சின்ன நகைங்களா இருக்கு???.முக்கியமான ஆரங்கள்,அட்டிகைகள் என பெரிய நகைகள் எதுவும் அதில் இல்லையே????.

இந்த இன்ஸ்பெக்டர் ஏன் கடமைக்கு நகைகளை காமிச்சுட்டு,இவங்களை விரட்டுறதில் குறியா இருக்கார்????.குற்றவாளிங்கள பார்க்கலாமான்னு கேட்டா அது உங்க வேலை இல்லைன்னு சொல்றதும்,கேட்கறதுக்கு ஒழுங்கா பதில் சொல்லாம கோபப்படறது சரியில்லையே????.

பணத்தை செலவு பண்ணிட்டாங்கன்னு சொல்றதை ஒத்துக்கலாம்,பெரிய நகைகளை எல்லாம் அதுக்குள்ள வித்துட்டாங்கன்னு சொல்றதை நம்ப முடியலை???.கதிர் சொல்றதை போல இந்த அளவுக்கு கிடைச்சதேன்னு நெனச்சு சந்தோஷப்படறதை தவிர வேற வழியில்லை.....

அடப்பாவி...ஆபிஸ்ல கூட வேலை செய்யற பொண்ணுங்க வேலையெல்லாம் செஞ்சு கொடுக்கற தர்ஷூ,வீட்ல தம்ளர் கூட நகத்தி வைக்க மாட்டானா???.ஆபிஸ்ல இவன் பண்றது தெரிஞ்சா வடசட்டியில கடுகுக்கு பதிலா இவனை போட்டு தாளிச்சுருவாங்கன்னு அந்த பயம் இருக்கட்டும்??

இத்தனை நாளா தங்கச்சி படிப்பு,பணம்,கடன்னு அதே நெனப்பா இருந்தவளுக்கு,மாமியார் வீட்டுக்கு வந்த பிறகாவது சிரிச்சுட்டு சந்தோஷமா இருக்கனும்னு தோனுதே????.கதிர் சொல்வது போல சோமு வி.ஆர்.எஸ் வாங்கிக்கறது தான் நல்லது.ஏற்கனவே உடம்பு சரியில்லாம இருப்பவர்,வீட்டில் ஓய்வெடுக்கறது தான் சரி???.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அச்சச்சோ
பெரிய நகையெல்லாம் ஒண்ணும் கிடைக்கவில்லையா?
இல்லை போலீஸ்காரங்களே அவற்றை அமுக்கிட்டாங்களா?
சோமநாதரும் சரளாவும் ஐயோ பாவம்

தர்ஷனின் லீலைகள் எல்லாம் ஒவ்வொண்ணா வெளியே வருதோ?
ஹா ஹா ஹா
இதுக்குத்தான் அண்ணியும் கொழுந்தனும் ஒரே கம்பெனியில் வேலை செய்யக் கூடாதுங்கிறது

"ஐ ஆம் யுவர் பெஸ்ட் கொழுந்தன்"
ஹா ஹா ஹா
வடிவேலு மாதிரிரிரிரிரியே சொல்லுறானே தர்ஷன்
 
Last edited:

Advertisement

Top