Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 5

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

வெளில போய்ட்டேன் அன்பூஸ். அதான் எபி லேட் 🎉 🎉 🎉

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



காற்றாய் ஓர் களவு - 5 (1)


காற்றாய் ஓர் களவு - 5 (2)


காற்றாய் ஓர் களவு - 5 (3)

🥰 🥰 🥰 🥰


WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg






பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
ப்ரியன் நீ ஈஈஈஈஈன்னு😁😁😁பல்லை காட்டிட்டே இருடா அவந்திகா உன்னை விட்டு விலகி ஓடவே மாட்டா 🤭🤭🤭🤭🤭🤭.

புரிகிறது அவந்திகா உன்னுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஆனால் நீயும் ப்ரியனை புரிந்து கொள்ளவில்லையே உன் மனதில் ப்ரியன் மீதான புன்னகை முகம் உயிருடன் சுவாசமாய் பதிந்துவிட்டது அதையே எப்பொழுதும் உன் நாயகன் முகத்தில் எதிர்பார்ப்பது தவறில்லை தான்☺️☺️☺️☺️ அதே சமயம் அவனுடைய காவல்துறை பணியில் கம்பீரமான தோற்றமும், கடுமையும் பழகிய ஒன்று அவ்வளவு எளிதில் அந்த முகத்தில் புன்னகையையும் கனிவையும் கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்தான், அதற்காக அவனுக்கு பாசமும் நேசமும் அக்கறையும் இல்லை என்று ஆகிவிடுமா? 🤷🤷அதை அவன் காட்டும் விதம்தான் தவறாகி விட்டது என்ன செய்ய உன்னால் உன்னுடைய இயல்பை மாற்றிக் கொள்ள முடிந்ததா? அது போல தான் ப்ரியனும்🤷🤷🤷🤷🤷🤷🤷.

அவந்திகா தோழிகள் செய்தது மிகவும் எல்லை மீறின செயல் 😤😤😤😤😤😤போனில் வீடியோ எடுத்ததெல்லால் மிகவும் அநாகரிகம் 😡😡அதை ப்ரியன் சுட்டி காட்டி கண்டித்தால் அவன் காட்டுமிராண்டி அப்படித்தானே! 😒😒😒😒.

கலா உங்கள் மகளுக்கு ஏற்ற ராஜகுமாரனை தேடி பிடித்து பொறுமையாக கட்டிகொடுத்திருக்கலாம் 😤😤😤😤😤 ஒருவன் நல்லவனாக, கண்டிப்பானவனாக இருந்தால் உலகம் தூற்றத்தான் செய்யும் போல நீங்களும் அங்கைக்கு குறைந்தவர் இல்லை.


அங்கை நீங்க மிகவும் சுயநலம், பிள்ளை வாழ்க்கையாவது மண்ணாவது எனக்கு தேவை சுதந்திரம் அதற்காக மருமகளை மகனுடன் செல்ல விடாமல் பூச்சாண்டி வரான் பூச்சாண்டி வரான் அப்படின்னு நல்லா பயம் காட்டி வச்சிருக்கீங்க😬😬😬😬😬😬😬😬😬😬😬😬.
 
Last edited:
நல்ல வேலை அங்கை,அவந்திய குழப்ப கூட போகல.

அடடா அவந்திகா முதல் முறை போன்ல ஆசையா பேச கூப்ட்ட உடனே என்ன ஒரு தேன்வடியும் சொற்களால் பேசறாரு மாப்பிள்ளை .

Saree aah பத்தி Ladies kku தெரியாத விஷயம் கூட ப்ரியன் அருமையா தெரிந்து வச்சிருக்கான்.

அவந்திகா friends kku இது தேவையா. ப்ரியன் அவங்கள இன்னும் நல்லா திட்டி அனுப்பியிருக்கனும். விவஸ்தை இல்லாதவங்க.
 
Last edited:
🥰🥰🥰🥰 அவதி இப்போ எல்லாம் யாரும் போட்டோ மட்டும் பார்த்து முடிவு எடுக்கிறதில்லை 😴😴😴 ஒரு முறை நேரில் பார்த்து தங்களோட விருப்பு வெறுப்புகளை பேசி தான் முடிவு எடுக்கிறாங்க 🤦🤦🤦 நீயும் உங்க வீட்டுல சொல்லி அவன் கிட்ட பேசிட்டு முடிவு எடுத்திருக்கலாம் 🤭🤭🤗🥺🥺

அவதி உன்னோட எதிர் பார்ப்பு நியாயம் தான் ஆனால் அதுக்கு நீ அந்த மாதிரி குணம் உள்ள ஒருத்தரை தேர்ந்தெடுத்து இருக்கணும் 🤭🤭🤭
ப்ரியன் போட்டோ மட்டும் பார்த்து நீயா முடிவு பண்ணிட்டு இப்போ அவன் செய்யுற எல்லாத்திலும் குறை கண்டு பிடிக்கிற 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

போட்டோவுக்கு எல்லோரும் சிரிச்ச முகமா தான் போஸ் கொடுப்பாங்க அதை வச்சு நீயே அவன் கேரக்டரை உனக்கு பிடிச்ச மாதிரி முடிவு பண்ணி கிட்ட 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦

தரணியோட அறிவுரைய கேட்டு நடந்தால் அவந்தி வாழ்க்கை நல்லா இருக்கும் 🤩🤩🤩 தன்னோட கற்பனைய நிஜமாக்க முயற்சி செஞ்சா நிம்மதி தான் போகும் 😣😣😣😣😣😣

தங்களோட அந்தரங்களை சோசியல் மீடியால ஷேர் பண்ற பைத்தியங்கள் இப்போ நிறைய இருக்கு 😠😠😠😠😠 அடுத்தவங்க பர்சனல் லைஃப்பை எட்டி பார்க்கிற அளவுக்கு வந்துட்டு இந்த பைத்தியங்கள் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶


தங்களோட பர்சனலை ப்ரணட்ஸ்ங்க விமர்சனம் பண்றதை அவ தான் முதலில் கண்டிச்சிருக்கணும் 🤬🤬🤬🤬 ஆனால் ப்ரணட்ஸ் பண்றது ஜாலின்னு நினைக்குறா 😈👿👿😈 அதை கண்டிச்சவன் தான் தப்பாம் 🥺🥺🥺🥺

இந்த மாதிரி வீடியோவுக்கு கீழ் கமெண்ட் பாக்ஸ்ல எந்த அளவுக்கு கீழ்த்தரமான கமெண்ட்ஸ் எல்லாம் வருது என்று அவதிக்கு தெரியாதோ 🤦🤦🤦🤦🤦🤦

அங்கை நீங்கள் சுதந்திரமா இருக்க நினைக்கிறது தப்பு இல்ல 🤭🤭🤭 ஆனால் அதே காரணத்தை சொல்லி மருமகளை மகன் கூட சேர்ந்து வாழ விடாமல் செய்றீங்களே அது தான் தப்பு 😣😣😣😣😣😣😣

உங்க வாழ்க்கைய நீங்கள் வாழுங்க 🤗🤗😔 அவங்க வாழ்க்கையை அவங்க வாழட்டும் 😍😍😍😍😆😍
 
Last edited:
Top