Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 3

Advertisement

🥰🥰🥰🥰 அங்கைக்கு ஒரு ஆன்மிக டூர் ஏற்பாடு செஞ்சு அனுப்புங்க 🤦🤦🤦🤦🤦🤦 மகன் தப்பே செஞ்சாலும் மருமக கிட்டயும் அவ குடும்பத்து கிட்டயும் ஏதாவது பொய் சொல்லி அவனை நியாயப்படுத்தும் அம்மாக்கள் மத்தியில் இப்படி ஒரு அம்மா 😈👿😈👿 😈👿😈👿😈👿

அவனோட அம்மாவே மகனை பத்தி குறை சொல்லி மருமகளை கூட அனுப்ப தயங்கினால் 😡😡😡😡பொண்ணை பெத்தவங்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் 😨😨😨😨😨😨 அவசரப்பட்டு தப்பான ஒருத்தருக்கு கட்டி கொடுத்துட்டோம் என்று பயம் தான் வரும் 👿👿👿👿😈😈

நளன் என்ன தான் காமெடியா பேசினாலும் ப்ரியனை நல்லா புரிஞ்சி வச்சிருக்கான் 🤓🤓🤓🤓🤓🤓 மாமியாரை நல்லா கேட்டான் 😣😣😣😣😣😣😣😣😣😣

தரணி உன் மாமனார் மாமியாரை நீதான் சமாதான படுத்தணும் 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

அவதி நீ இப்படி அடுத்தவங்க சொல்றதை கேட்டு அவன் கேரக்டரை முடிவு பண்ணாமல் அவன் அம்மாவே சொன்னாலும் 🤦🤦🤦🤦🤦🤦🤦கொஞ்சம் கூட இருந்து பழகி பார்த்து முடிவு பண்ணு 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

பெரியப்பா ஒருத்தருக்கு மட்டும் தான் எங்க ஹீரோ பேசுறது தாலாட்டுற மாதிரி சுகமா இருக்கு 🤣🤗🤗🤗🤗🤗🤗 அதான் அவன் பேசும் போது நல்லா சுகமா தூங்குறாரு 😜🤫🤫🤫🤫🤫🤫


இந்த மூன்று மாசம் கழிச்சு அவதி பிரசவத்துக்கு கூட அம்மா வீட்டுக்கு வர மாட்டேன் என்று சொல்ல வச்சிடுவாரு எங்க ஹீரோ 😉😉😉😉😉😉😉😉
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



காற்றாய் ஓர் களவு - 3 (1)


காற்றாய் ஓர் களவு - 3 (2)

காற்றாய் ஓர் களவு - 3 (3)

🥰 🥰 🥰 🥰


WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nalan ragav combo semma periyappa comedy and timing Vera level ...
 
Top