Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 3

Advertisement

"கண்ணோட்டம் மாறினால், காணும் காட்சியும் மாறும்"

இன்னிக்கு ஹைலட் பெரியப்பா & ராகவ் - நளன் & அமலா உரையாடல் 😂😂😂

ப்ரியன் பற்றிய புரிதலை, அங்கை தானும் மாத்திக்க மாட்டாங்க; மத்தவங்களையும் மாத்திக்க விடமாட்றாங்க🤷‍♀️... குறிப்பாக அவந்தியை.

அவந்தி அலெர்ட் ஆகிக்கோ & be ready to change the mindset of the impression about your Priyan.

இந்தப் பயணம் என்னமாதிரியான மாற்றம் தருமோ?

இன்ட்ரெஸ்டிங் எபி @Saranya Hema sis 👌
 
Last edited:
எப்பா போலீசு நீ வீட்டுக்கு வந்த சொந்தக்காரங்கள கவனிக்க சொல்ற தோரணையே, தொங்க விட்டுறுன்ற ரேஞ்சில சொல்ற. உங்க அம்மா தலைசுத்தி விழப்போறாங்க கொஞ்ச நேரத்துல 🤣🤣
எங்க ஹீரோ நார்மலா தான் சொன்னாரு 🤗🤣🤗🤗 அவன் போலிஷ் காரன் என்றதும் அவன் சொல்றதை எல்லாம் அந்த மாடுலேஷன்ல எடுத்துக்கிட்டா 😏😏😏😤😤😏😏 எங்க ஹீரோ என்ன பண்ணுவாரு 🤗🤗🤗🤗🤗🤗
 
Top