Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 22

Advertisement

Hat's off Saranya maa ❤️❤️💐💐

என்ன மாதிரியான வார்த்தைகள்....

பெரும்பாலான குடு்ம்பங்களில் நடப்பவையே.....அதுவும் 4 part , excellent 👍👍👍
Very emotional update....

அஸ்மி வந்த சந்தோசத்தை விட மனசு பாரமா இருக்கு 🤗 🤗
 
Last edited:
என்னால இன்னைக்கு எபிசோட படிக்க முடியல.

படிக்க படிக்க, நாமும் இது மாதிரி ஒரு மன நிலைக்கு போயிடுவோமோனு ஒரு பயம்.

அங்கையோட வாழ்க்கைய அனுபவிச்சவங்களுக்குத்தான் அந்த வலிய புரிஞ்சிக்க முடியும்.

இந்த கதை படிக்கிறவங்க middle age ஆளுங்க, அந்த ஏஜ் கடந்தவங்க, இந்த வலிய கடந்துதான் வந்து இருப்பாங்க.

நானும் அனுபவித்து இருக்கேன்.

குழந்தைக்கு பேரு வைக்கிற பங்சன்ல சபையிலேயே என்னோட குழந்தைய பிடுங்கி அவங்க மடியில் வச்சி பேரு வச்சாங்க என்னோட மாமியார். பதினெட்டு வருஷமா அந்த நிகழ்வு எனக்கு வலிய தருது.🥺🥺🥺🥺🥺🥺🥺
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


காற்றாய் ஓர் களவு - 22 (1)


காற்றாய் ஓர் களவு - 22 (2)


காற்றாய் ஓர் களவு - 22 (3)


காற்றாய் ஓர் களவு - 22 (4)


🥰🥰 🥰 🥰 🥰



WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nirmala vandhachu 😍😍😍
 
நானும் அங்கைகிட்ட மாப்பு கேக்கறேன்.
அவந்திய கூடவே வச்சுக்கற மனநிலையை நானு தனக்கு புடிச்ச பொம்மையோட தானே வச்சுக்கிற மனநிலையாதான் பார்த்தேன்.
காக்கிமேல ஏதோ பிடித்தமின்மைன்னு நினைச்சேன்.
ஆனா பிண்ணனில அங்கையோட மாமியார் கணவன் இருவருடைய நடவடிக்கையும் தான் காரணமா இருக்கும்னு எதிர்பாக்கலை.

சரண் ஜீ நீங்க எழுதுன அத்தனை வரிகளும் இந்த சமூகத்தில் இருக்கும் என்பதுசதவீத குடும்பத்துல நடக்குற விசயங்களே தான்.
உண்மையிலும் உண்மை.
மீண்டு வரமுடியாம புதைகுழில மாட்டுன நிலைல நிறைய பெண்கள் தடுமாறி தவிக்கிறதை ஆணித்தரமாக சொல்லியிருக்கீங்க.
இதுவே அங்கை தன் சுய கால்களில் நிக்கும் திறனோட இருந்திருந்தால் இந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
பினான்சியலா அடுத்த நபரை சார்ந்திருக்கும் பெண்கள்
தங்களோட சுயமரியாதை சுயவிருப்புகளை தொலைச்சிட்டு தான் இருக்காங்க.

என்னதான் புழுவாக இருந்தாலும் கொட்ட கொட்ட குளவியாக மாறினா விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதை தடுக்கவே முடியாது.

தாமதமான தீர்ப்புகள் பாதிப்படைஞ்சவங்களுக்கு எந்தவித நியாயத்தையும் வழங்காது.
அடுக்களையில் முடங்கிப் போகும் ஒவ்வொரு பெண்ணுக்கும் உரித்தான எபி இன்று.
இன்றைய எபி மிகவும் மனம் கனக்கும் பதிவு.😔😔🥺🥺😔😔😔🥺🥺🥺🥺🥺🥺.
இனிவரும் தலைமுறையிலாவது முன்னேற்றம் ஏற்பட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
 
Last edited:
Top