Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 19

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நாளை சண்டே. திங்கள் ,செவ்வாய் ஹாலிடே. அதனால இப்ப நான் என்ன சொல்றேன்னா நானும் மூணு நாள் லீவ் லீவ் லீவ் அன்பூஸ். 🎉🎉🎉🎉🎉

எல்லோருக்குமே இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் அன்பூக்களே. 🌹🌹🌹🌹🌹

பொங்கலை நல்லா கொண்டாடிட்டு வாங்க. புதன்கிழமை சந்திப்போம். :love::love::love::love:

அடுத்தவாரம் கதை நிறைவுறும் அன்பூக்களே. அதையும் சொல்லிடறேன் 🤗 🤗 🤗


சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

காற்றாய் ஓர் களவு - 19 (1)


காற்றாய் ஓர் களவு - 19 (2)

🥰🥰 🥰 🥰 🥰




WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg





பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
நல்ல வேளை, அங்கைய இன்னும் கொஞ்சம் பொறுமையாகவே கூட்டிட்டு வாப்பா நளா, இன்னும் மூன்று நாள் கழித்து அடுத்த எபி வரதுக்குள்ள அவந்திகா அவளோட பிள்ளையோட வீட்டுக்கு போயிடுவா
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

நாளை சண்டே. திங்கள் ,செவ்வாய் ஹாலிடே. அதனால இப்ப நான் என்ன சொல்றேன்னா நானும் மூணு நாள் லீவ் லீவ் லீவ் அன்பூஸ். 🎉🎉🎉🎉🎉

எல்லோருக்குமே இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் அன்பூக்களே. 🌹🌹🌹🌹🌹

பொங்கலை நல்லா கொண்டாடிட்டு வாங்க. புதன்கிழமை சந்திப்போம். :love::love::love::love:


சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

காற்றாய் ஓர் களவு - 19 (1)


காற்றாய் ஓர் களவு - 19 (2)

🥰🥰 🥰 🥰 🥰




WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg





பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nirmala vandhachu😍😍😍
 
🤩🤩🤩 குட்டி செல்லம் அப்பா மாதிரியே இருக்கானாம் 🤩🤩🤩அதை கேட்டதும் அவந்திக்கு சந்தோஷம் 🤩🥰🥰🥰🤪😉

ப்ரியன் அவன் மேல் கொஞ்சம் பாசம் காட்டினாலும் ரொம்ப எமோஷனல் ஆகிடுறான் 🥺🥺🥺 ஒரு மாதிரி கண் எல்லாம் கலங்கி 😢😢😢😢 ரொம்ப உணர்ச்சி வச படுறான் 😣😣😣😣

அவந்தியோடு சேர்த்து எங்களுக்கும் அழுகை வருது 🤦🤦🤦🤦 ப்ரியன் அவன் மேல் பாசம் காட்டுற அவனுக்கான உறவுக்காக ரொம்ப ஏங்குறான் 😥😥😥😥😥

சாமந்தி ரொம்ப நல்ல மனுஷி 🤩🤩 எவ்வளவு அனுசரணையா இருக்காங்க 🤩🤩🤩

அங்கை உண்மையில் ப்ரியனை பெத்தவங்க தானா 🤔🤔🤔 இல்லை தத்து எடுத்து வளர்த்தாங்களா 🤔🤔🤔🤔

அமலாவ அவ புருஷன் குடும்பம் என்று வாழ விடுது 🤧🤧🤧 ப்ரியனை மட்டும் யாரும் இல்லாமல் தனியா இருக்க வைக்குது 🥶🥶🥶🥶🥶

அங்கை வராமல் எபி முடிஞ்சது ரொம்ப சந்தோஷம் 🤩🤩🤩🤩

ஆனாலும் ஆத்தர் அங்கை ஆர்மி என்று நினைக்கிறேன் 🧐🤔🧐 எப்போ எல்லாம் அங்கை வந்து பிரச்சினை செய்யும் நாம நல்லா பொங்கல் வைக்கலாம் என்று காத்திருந்தா 🤗🤗🤗🤗 அன்னைக்கு அங்கைய கூட்டிட்டு வராமல் லீவ் விட்டுருதாங்க 🤔🤔🤔🤔🤔🤔🤔😢
 
Last edited:
மனசெல்லாம் படிக்கும் போது கலங்குகிறது எவ்வளவு தவிப்பு ப்ரியன் முகத்தில் கடவுளே முடியல எத்தனை ஏக்கம் தனக்காவே ஒரு உறவு 🥺🥺🥺🥺🥺தந்தையாய் அவன் மனதின் வலிகளை பிறந்த சிசுவிடம் கூறும் போது கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிகிறது😓😓😓😓☹️☹️☹️☹️☹️😢😢😢😢😢😢😢.

நிச்சயமா இன்னைக்கு எங்களோட கண்ணே பட்டு போயிருக்கும் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗.


சரண்யா சிஸ்டர் உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐.
 
Last edited:
பொங்கல் நல்வாழ்த்துக்கள் மா 💐 💐 😍 😍 😍


பிரியன் பிரியம்... super ❤️
மனைவி,குழந்தையிடம் எவ்வளவு நெகிழ்ந்து போகிறார்...
பிரியனை தவிக்க விட்டது எதற்க்கு....
இனி அவந்தி விட மாட்டார்....
 
Last edited:
Top