Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 18

Advertisement

என்ன சொல்ல பிரசவம் மறுஜனனம் ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒரு உயிரை நல்ல முறையில் உயிர்ப்பித்து அந்த சிசுவை மண்ணுலகில் நல்ல முறையில் கரை சேர்க்கும் தருணம் சொல்லில் வடிக்க இயலா உணர்வுக்குள் கொண்டு நிறுத்தும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

அவந்திகா துடித்து கலங்கும் போது கண்களில் கண்ணீர் வடிந்தது 🥺🥺🥺🥺🥺🥺🥺.

அதே சமயம் தைரியம் கொண்டு தனியாக ஹாஸ்பிடல் செல்ல துணிந்து கடவுளை பிரார்த்தனை செய்து சாமந்தி உடன் பயணித்தது எல்லாம் கடவுளே 😨😨😨😨😨😨😨😨😨.பயபந்து மனதை கவ்வியது...

ப்ரியன் வரவும் அவன் புதல்வன் வரவும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.


அங்கை வருது 🥵🥵🥵🥵🥵🥵🥵🥵...
Oh Narmadha ma, well described all their feelings ma, 💐 💐 💐. Avanthi prays 🙏🙏🙏 before she goes to the hospital, that’s what, believing and trusting God is the start of all our blessings, ma. Saranya ma’s narration of their emotions, makes one speechless ma, :unsure::unsure::unsure:
 
Finally kutty Priyan has arrived…
❣️❣️❣️
Congratulations Priyavanthi…

Aww… Priyan and kutty paiyan bond ❤️❤️❤️

Nenjula saanji sollittan appa kooda than iruppen nu…
 
எண்ணம் போல் தான் வாழ்க்கை என்று இதைத் தான் சொல்வார்கள் போலும்.
 
Top