Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 18

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

காற்றாய் ஓர் களவு - 18 (1)

காற்றாய் ஓர் களவு - 18 (2)

காற்றாய் ஓர் களவு - 18 (3)

🥰🥰 🥰 🥰 🥰



WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw

 
என்ன சொல்ல பிரசவம் மறுஜனனம் ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒரு உயிரை நல்ல முறையில் உயிர்ப்பித்து அந்த சிசுவை மண்ணுலகில் நல்ல முறையில் கரை சேர்க்கும் தருணம் சொல்லில் வடிக்க இயலா உணர்வுக்குள் கொண்டு நிறுத்தும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

அவந்திகா துடித்து கலங்கும் போது கண்களில் கண்ணீர் வடிந்தது 🥺🥺🥺🥺🥺🥺🥺.

அதே சமயம் தைரியம் கொண்டு தனியாக ஹாஸ்பிடல் செல்ல துணிந்து கடவுளை பிரார்த்தனை செய்து சாமந்தி உடன் பயணித்தது எல்லாம் கடவுளே 😨😨😨😨😨😨😨😨😨.பயபந்து மனதை கவ்வியது...

ப்ரியன் வரவும் அவன் புதல்வன் வரவும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

அங்கை வருது 🥵🥵🥵🥵🥵🥵🥵🥵...
 
Last edited:
எனக்கு அழுகைதான் வருது.
பிள்ளை தனியா எப்படி கஷ்டப்பட்டுட்டா.

அவந்திகா கணவன் மேல எவ்வளவு பாசமாயிருக்கா.
😍😍😍😍😍😍😍😍

இனி ப்ரியதர்ஷன் வாழ்க்கைல தனிமையே இருக்காது.
 
Last edited:
🥰🥰🥰 குட்டி ப்ரியன் வந்தாச்சு 🤗🤣🤣🤣🤣

அவந்தி ப்ரியனை தான் ரொம்ப எதிர் பார்த்தா 🥺🥺🥺 அவனும் சரியான நேரத்துக்கு வந்தான் 😣😣 ஆனால் அதுக்குள்ள அவ மயக்கத்துக்கு போயிட்டா 😚😚😚😚😚

ப்ரியன் கண்கலங்கி நிற்கிறான் 😣😣😣 குட்டி பையன் அம்மாவை அப்பா கூடவே பிடிச்சு வச்சுட்டான் 😝😝😝😝😝😝😝😝😝😝😝😝

தரணி அவந்தி சொல்ற மாதிரி நீங்கள் பெரியவங்க தான் எடுத்து சொல்லி புருஷன் கூட கொண்டு வந்து விட்டுருக்கணும் 🤩🤩😉😃😄😄🤓🤓🤩🤩😉

எல்லோரும் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் வராங்க 😂😂😂😂 இந்த அங்கை மட்டும் இதை வச்சு மருமக கிட்ட சண்டை போட வருது 😡😡😡😡😡😡😡😡🤦


குறை மாசத்தில் பிறந்துடுச்சி என்று சொல்லி ஒரு கலவரத்தை உருவாக்கும் போல 🤔🧐🧐🤔🤔🤔
 
Last edited:
😍😍😍

போலீஸ் க்கு பையன் பிறந்தாச்சு... வாழ்த்துக்கள் தர்ஷன்...💐💐
சொங்கி மட்டும் வந்து ஏதாவது கலாட்டா பண்ணட்டும்... அப்புறம் இருக்கு அதுக்கு...😏😏

FB_IMG_1638680238537.jpg
 
Last edited:
சிரிப்பு..விறுவிறுப்பு.... :ROFLMAO: :ROFLMAO: :D:D😍😍

Last படிக்கிறப்போ .. பிரியனின் பிரியத்தை,ஏக்கத்தை உணர முடிகிறது...

Emotional maa ❤️
 
Last edited:
Top